வேட்டி கட்டினால் பிரியாணி இலவசம்! பிரபல பிரியாணி கடையின் அதிரடி ஆஃபர்!!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 05:49 pm
biriyani-free-if-visited-in-traditional-costumes

சென்னையின் பிரபல பிரியாணி கடையான தொப்பி வாப்பா பிரியாணி கடையில், பிரியாணி சாப்பிட வருபவர்கள், வரும் போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு வந்தால், அவர்கள் வாங்கும் ஒரு பிரியாணிக்கு கூடுதலாக இன்னொரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், சென்னையில் இயங்கி வரும் பிரபல தொப்பி வாப்பா பிரியாணி கடை, தங்கள் கடைக்கு வேட்டிக் கட்டிக் கொண்டு சாப்பிடுவதற்கு முதலில் வரும் 50 பேருக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அப்படி வருபவர்களுக்கு இலவசமாக அங்கவஸ்திரமும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close