சென்னை ஐஐடி மாணவரின் உடல் கருகிய நிலையில் மீட்பு

  shriram   | Last Modified : 24 Jun, 2018 02:00 pm
chennai-iit-student-s-charred-body-found-in-guindy

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவரின் உடல், கருகிய நிரையில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிண்டியில் உள்ள பிரபல ஐஐடி பல்கலைக்கழகத்தில், கூடுவாஞ்சேரியை சேர்ந்த மாணவர் சிவகுமார் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மாயமாகியுள்ளார். அவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அதேபோல, அவரது சார்பாக யாரும் தேடும் முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்நிலையில், கிண்டியில் சாலையோரம் ஒரு உடல் கருகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது, அது சிவகுமாருடையது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close