கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்துவைப்பு!

  முத்துமாரி   | Last Modified : 09 Aug, 2018 06:33 pm
karunanidhi-cases-are-finished-by-madras-court

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எதிரான 13 அவதூறு வழக்குகள் அனைத்தையும் சென்னை முதன்மை முடித்து வைக்கப்படுவதாக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 7) காலமானார். தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது. நேற்று மாலை 6.30 மணியளவில் அவரது உடல் மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் மறைவினையடுத்து அவர் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான சமயத்தில் தான் இந்த வழக்குகள்  வெளியாகியியுள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close