செல்லூர் ராஜு - அழகிரி சந்திப்பு

  திஷா   | Last Modified : 13 Sep, 2018 01:41 pm
mk-azhagiri-met-sellur-raju

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மதுரையில் சந்தித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

மதுரை பாலம் ஸ்டே‌ஷன் சாலையில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு நேரில் வந்த மு.க. அழகிரி அவர் அருகே அமர்ந்து நலம் விசாரித்தார். பல்வேறு கேள்வியுடன் காத்துக் கொண்டிருந்தவர்களிடம், "அமைச்சர் செல்லூர் ராஜூ தாயார் ஓச்சம்மாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மட்டுமே வந்தேன், மற்றபடி நீங்கள் எதிர்பார்ப்பது போல வேறு எதுவும் இல்லை" என சொல்லி விட்டுக் கிள்ம்பினார் அழகிரி. 


newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close