திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை 

  சுஜாதா   | Last Modified : 27 Sep, 2018 06:52 am
dmk-leader-mk-stalin-admitted-in-apollo-hospital

திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் திடீர் உடல் நல குறைவு காரணமாக,  நேற்றிரவு  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close