திருமாவளவன் நெருங்கி வருகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்  

  சுஜாதா   | Last Modified : 29 Sep, 2018 10:48 am
thirumavalavan-is-approaching-minister-jayakumar

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பேன் என்று திருமவளவன் கூறியுள்ளது அவர் நெருங்கி வருவதை குறிக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து, செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: "சென்னையில் நாளை நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்பர்.  அரசு விழா என்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. அழைப்பு வந்தால்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பேன் என்று திருமவளவன் கூறியுள்ளது அவர் நெருங்கி வருவதை குறிக்கிறது" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close