கருணாநிதி- எம்.ஜி.ஆர் நட்பு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது - மு.க.ஸ்டாலின்

  திஷா   | Last Modified : 29 Sep, 2018 04:48 pm
mk-stalin-about-mgr-century-closing-ceremony

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, நாளை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்து விட்டார் ஸ்டாலின். 

தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஸ்டாலின், "எம்.ஜி.ஆரு-க்கு புகழ் சேருங்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்ய வேண்டாம். அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியல், லாப நோக்கத்தில் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தும் விழாவில் உடன்பாடில்லை. 

கருணாநிதி - எம்.ஜி.ஆர் நட்பை அரசியலாக்காமல் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் விழாவாக நூற்றாண்டைக் கொண்டாடுங்கள் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி- எம்.ஜி.ஆர் நட்பு"  

— M.K.Stalin (@mkstalin) September 29, 2018


newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close