தாத்தாவாகப் போவதால் தாடி வளர்க்கும் அன்புமணி ராமதாஸ்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 03 Oct, 2018 03:18 am
secret-of-anbumani-s-beard

அன்புமணி ராமதாஸ் தனது மகளுக்கு குழந்தை பிறக்கப் போவதால் தாடி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எப்போதும் மிஸ்டர் க்ளீனாக வலம் வருபவர் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி. கடந்த 16 ஆம் தேதி மறைந்த முன்னாள் பாமக எம்எல்ஏ ஜெ.குரு சிலை திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் தாடியுடன் காணப்பட்டார்.

அதன் பிறகும் சமீபகாலமாக தாடியோடு காட்சியளிக்கிறார். அவரது தாடி ரகசியம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரது மகள் சம்யுக்தா கர்ப்பாமாக இருக்கிறார். விரைவில் குழந்தை பிறக்கப்போகிறது. மகளுக்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு தாடி வளர்த்து வருகிறார் என தெரிய வந்துள்ளது. அவரது மருமகன் டாக்டர். பிரிதிவனும் தாடி வளர்த்து வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close