417 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2018 02:27 pm
417-new-buses-started-in-chennai

தமிழகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில் 126 கோடி 79 லட்சம் ரூபாய் செலவில் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார். புதிய பேருந்துகளில் படுக்கை வசதி, கழிவறை, குளிர்சாதன வசதி உள்ளது.  விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பேருந்தை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேருந்தின் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close