ஸ்டாலின் கொடுத்த ’ரெண்டு’... பங்கு பிரிப்பதில் ஜி.கே.வாசன் குழப்பம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 18 Oct, 2018 01:13 pm
g-k-vasan-chaos-in-dividing-stock

ஒரு வழியாக மக்களவைத் தேர்தலில் தாமக தி.மு.க கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது.

கூட்டணியில் இடம்பிடிக்க உள்ள த.மா.கா.,வுக்கு இரு தொகுதிகளை தி.மு.க கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. அந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் ஜி.கே.வாசன் போட்டியிட முடிவாகியுள்ளது மற்றொரு தொகுதிக்கு அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

குறிப்பாக, ஞானதேசிகன் மகன் விஜய், கோவை தங்கம் மருமகன், முன்னாள், எம்.எல்.ஏ., விடியல் சேகர், இளைஞரணி மாநில தலைவர், யுவராஜா என நான்கு பேர் அந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு முட்டி மோதி வருகிறார்கள். இதனால், குழப்பத்தில் இருக்கும் ஜி.கே.வாசன் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என அந்த நால்வரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close