’சித்தி வந்த நேரம் கேஸ் சாதகமா அமைஞ்சது...’ நெட்டிசன்கள் கிச்சுக்கிச்சு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 25 Oct, 2018 05:57 pm
chithis-coming-time-case-positive-nettisans-kichichiku

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும், அமைச்சர் ஜெயகுமார் ஆடியோ விவகாரத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், கருத்துக்களும் வைரலாகி வருகின்றன. 


அமைச்சர் ஜெயகுமாரை கிண்டலடிக்கும் பதிவுகள் சில மட்டும் இங்கே... 
’’ஏண்டா மகனே சித்தி வந்த நேரம் எப்புடி கேஸ் எல்லாம் நமக்கு சாதகமா அமைஞ்சது பாத்தியா? ‘’ எனப் பதிவிடப்பட்டுள்ளது. 


அந்தப்பெண்ணின் வயிற்றில் கருவை உண்டாக்கியது அமைச்சர் ஜெயகுமாராக இருக்கலாம். ஆனால், அக்கருவை வயிற்றில் வளர்த்தெடுத்தது குழந்தையாக பிரசவிக்க வைத்தது டி.டி.வி.தினகரன். அந்தக் குழந்தையை ‘பெற்ற’ தந்தை ஜெயகுமார் என்றால் வளர்ப்புத் தந்தை டி.டி.வி..’’ என்கிறது ஒரு பதிவு.

 
’’தீர்ப்பு குறித்து ஜெயகுமார் கருத்து: எல்லாம் பையன் பிறந்த நேரம்’’ என எகத்தாளமிடுகிறது மற்றொரு பதிவு. 


அதிமுகவினர் கருத்து: ‘’எல்லாம் ஜெயகுமார் புள்ள பொறந்த நல்ல நேரம்!’ எனவும்,

’’இந்த ஆடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் இன்று முதல் மைக் ஆசை ஜெயகுமார்,மை சன் ஆசை ஜெயகுமாராக அவதாரம் எடுத்தபோது வெளியான புகைபடம்!!! மை சன்! ஜெயகுமாரின் கதறல்!!’ என்கிறது ஒரு பதிவு. 


’ஜெயகுமாரிடம்: சிறையில் இருந்து வந்துள்ள சின்னம்மாவை பார்பீர்களா? ஜெயகுமார் பதில்... யாரு சின்னம்மா?’’ என பலவகையான பதிவுகள் கலகலக்க வைக்கின்றன.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close