செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 4 தமிழர்கள் கைது!

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 09:19 am
4-tn-people-arrested-by-andhra-police

செம்மரம் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதி பீமாவரம் என்ற இடத்தில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றிக் கொண்டிருந்த சிலரை பார்த்ததும் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல் தப்பி ஓடியதால், போலீசார் விரட்டிச் சென்று 4 பேரை பிடித்தனர். அவர்கள் நால்வரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close