சென்னை உயர் நீதிமன்றத்திற்கான சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 12:51 pm
cisf-protection-has-extended-next-1-year-in-madras-hc

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தலைமை நீதிபதி தஹில் ரமணி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பை நீட்டிக்கக்கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தஹில் ரமணி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கான சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close