கஜா புயல்: நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 01:28 pm
gaja-cyclone-holiday-announced-for-nagapattinam-district

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் நாளை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், நாகை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். நாளை அப்பகுதியில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close