வேதாரண்யத்தில் மீண்டும் கனமழை! மீட்புப்பணிகள் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 08:29 am
cyclone-gaja-heavy-rain-at-vedaranyam

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயல் நேற்று அரபிக்கடலை சென்றடைந்தது. முன்னதாக நாகை, திருவாரூர்,கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கஜா புயலினால் வேதாரண்யம் பகுதி அதிக பதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றும் வேதாரண்யம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த கனமழையால் மீட்பு பணிகள் பாதிப்படையும் என்று கருதப்படுகிறது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close