தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது: பாட்டியாலா நீதிமன்றம்

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 03:51 pm
ttv-dinakaran-admk-logo-case

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு சிபிஐ-ன் குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட  பாட்டியாலா நீதிமன்றம்,  தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உண்டு என தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டதால் டிடிவி தினகரன் மீது டிசம்பர் 10ல் குற்றச்சாட்டை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கில் இருந்து நத்துசிங் உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close