'போராட்டத்தை கைவிடுங்கள்' - ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு முதல்வர் வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 11:13 am
jactto-geo-protest-cm-requests-to-withdraw-the-protest

திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் டிச.4ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாக அறிவித்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், 21 மாத நிலுவைத் தொகையை வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர். 

இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என ஜாக்டோ -ஜியோ அமைப்பின் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close