எச்.ராஜா - சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 03:54 pm
h-raja-subramanian-swamy-meet

பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜாவும், பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இருவரும் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள் மற்றும் அறநிலையத்துறை பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close