அதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் !

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 08:34 pm
kanja-karuppu-joined-in-admk

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக இணை-ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். 

நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து, தன்னை அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

இதனிடையே நடிகை கஸ்தூரி முதலமைச்சரை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close