கனிமொழியை வாழ்த்திய ஸ்டாலின்! - நன்றி தெரிவித்த கனிமொழி!

  திஷா   | Last Modified : 10 Dec, 2018 01:30 pm
kanimozhi-s-twitter-reply-for-stalin

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு, இந்தாண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது கிடைத்துள்ளது.

இதனை "2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்" என ட்வீட்டியிருக்கிறார் ஸ்டாலின். 

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 9, 2018

இதனை தனது டைம் லைனில் பகிர்ந்திருக்கும் கனிமொழி, "கழகத் தலைவர் அண்ணன் தளபதியின் @mkstalin வாழ்த்து மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close