வெற்றிகரமான தோல்வி என்றால் என்ன? தமிழிசை விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 10:09 am
tamilisai-explains-about-successful-failure

மத்தியபிரதேசத்தில் பாஜக 49சதவிகித வாக்கு காங்கிரஸ் 48சதவிகிதம் பெற்றிருக்கிறது, இதுதான் வெற்றிகரமான தோல்வி என்ற தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

5 மாநில தேர்தல் முடிவுகள் தற்போது முழுமையாக வந்துள்ளன. இதனிடையே நேற்று பா.ஜ.க பல இடங்களில் பின்தங்கி இருந்த போது அந்த கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 12, 2018

 

அப்போது பேசிய அவர், "இது பா.ஜ.கவிற்கு வெற்றிகரமான தோல்வி"  என தெரிவித்தார். அவர் அவ்வாறு கூறியது இணையத்தில் அதிகமாக வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் ஒருவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை, "மத்தியபிரதேசத்தில் பாஜக 49சதவிகித வாக்கு காங்கிரஸ் 48சதவிகிதம் பெற்றிருக்கிறது, இதுதான் வெற்றிகரமான தோல்வி" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close