டிசம்பர் 24-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 08:44 am
tn-cabinet-meets-on-24th-of-december

தமிழகத்தை சுற்றிலும் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 24-ம் தேதி பகல் 12 மணிக்குக் கூடுகிறது. 

இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சா்கள் அனைவரும் கலந்துகொள்வாா்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் போது ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் மூடுவது தொடா்பாக கொள்கை முடிவு குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதோடு மேகதாது விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close