மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுடன் கமல் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 10:57 am
makkal-needhi-mayyam-executive-s-meet

நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் விவாதிக்கத் தொடங்கி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுடன் கூட்டணியைக் உறுதி செய்திருக்கும் தி.மு.க ஒரு படி மேலே சென்று பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அறிவித்துள்ளது. 

ஆளும் அ.தி.மு.க இன்னும் மெளனம் காத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு இன்று கூடுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இதி ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. 

ஆலோசனைக்குப் பின் யாருடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி தெரிய வரும் என்கிறார்கள், நெருங்கிய வட்டாரத்தினர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close