குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Dec, 2018 03:04 pm
pongal-gift-for-ration-card-holders

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படும்.

குடும்ப அட்டை தாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது பொங்கல் பரிசை பண்டிகைக்கு முன்பாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close