தமிழக அரசை பாராட்டிய தமிழிசை!

  திஷா   | Last Modified : 23 Dec, 2018 12:03 pm
tamilisai-appreciate-tn-govt

தமிழக அரசை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் பாராட்டியுள்ளார். 

வறுமை ஒழிப்பில் சாதனை படைத்ததற்தாக தமிழக அரசை பாராட்டியிருக்கும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அது சம்பந்தமான ஒரு செய்தியையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு பிரதமரின் கிராம சாலை திட்டம் போன்ற திட்ட செயல்களையும் மேம்படுத்த வேண்டும் என அவர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close