மே மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: ஆணையம் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 05:31 pm

local-election-will-be-held-on-may-election-commission

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற மே மாத இறுதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

திமுக எம்.பி. ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், மாநில தலைமை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் இந்த் தகவலை தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என கூறியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலும் மே மாதத்தில் நடக்க வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.