வெளிநாடு செல்ல ஜெ.,  விரும்பவில்லை: டாக்டர் பீலே வீடியோவால் பரபரப்பு

  விசேஷா   | Last Modified : 08 Jan, 2019 12:10 pm
jaya-refused-to-abroad-treatment-dr-beale

 

உடல் நலக்குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என, அவருக்கு சிகிச்சை அளித்த, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, டாக்டர் பீலே பேசிய வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் பீலே, ஜெயலலிதாவே, வெளிநாடு சென்று சிகிச்சை பெற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close