நல்லாட்சி விளையட்டும்; விவசாயம் தொடங்கட்டும் - ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 15 Jan, 2019 10:36 am
pongal-wishes-from-mk-stalin

தமிழர் திருநாளாம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள், தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளையட்டும்; அதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close