அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமைச்சர் அதவாலே நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 04:32 pm
ahawale-hopes-on-bjp-aiadmk-aliiance

புதுச்சேரியில், மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அதவாலே பேசுகையில், ‛‛வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், தினகரனும் இணைந்து போட்டியிட வேண்டும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற, தினகரன் இதை செய்தே ஆக வேண்டும். இதற்காக, நான் தினகரனுடன் பேச்சு நடத்த தயார். 

வரும் தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வைத்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. அதுவே என் விருப்பம்,’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close