கூட்டணிக்கு வாங்க... கமலுக்கு காங்., அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 12:28 pm
ks-alagiri-calls-to-kamalhassan-for-dmk-alliance

வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ள தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க., கூட்டணியில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: ‛‛மதசார்பற்ற தன்மையை ஆதரிக்கும் கமல்ஹாசன், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கமலின் மக்கள் நீதி மையமும் இணைய வேண்டும்’’ என அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close