எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை... தேர்தலில் போட்டியிடவும் இல்லை: ரஜினி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 10:45 am
rajinikanth-stand-on-lok-sabha-election

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும், தானும் போட்டியிடப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை தேர்தல்தான் மக்கள் மன்றத்தின் இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். 

மத்தியில் நல்ல கூட்டணி அமைத்து, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை எந்தக் கட்சி தீர்த்து வைக்கும் என்று யோசித்து வாக்களியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று மக்கள் மன்றம் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். போயஸ் கார்டனில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close