திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு விவரங்கள் நாளை வெளியிடப்படும்: கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 04:24 pm
rahul-tamil-congress-meeting-concluded

டெல்லியில் ராகுல்காந்தியோடு தமிழக காங்கிரஸார் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. 

கூட்டணி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ், இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவுற்ற நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  கே.எஸ்.அழகிரி,  நாளை (20ஆம் தேதி) சென்னையில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு விவரங்கள் குறித்து வெளியிட்ப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close