ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தருடன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை!

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 09:01 pm
kamal-haasan-meets-ijk-chief-parivendhar

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close