வசனத்தை மாற்றாமல் மாட்டிக்கொண்ட நாஞ்சில் சம்பத்!

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 08:36 pm
nanjil-sampath-gets-caught-after-speaking-same-speech-attacking-dmk-and-admk

அதிமுகவில் இருந்தபோது, அதிமுகவுக்கு ஆதரவாக, திமுகவை தாக்கி பேசிய அதே வசனத்தை, அச்சு பிசகாமல் திமுக மேடையில் அதிமுகவை தாக்கி பேசி மாட்டிக் கொண்டுள்ளார் பிரபல பேச்சாளர் மற்றும் அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத். 

அந்த வீடியோ-வை நீங்களே பாருங்கள்...

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close