அதிமுக -தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி!

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 04:03 pm
aiadmk-dmdk-coalition-talks-fail

அதிமுக - தேமுதிக இடையே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடண்ட் ஹோட்டலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, அதிமுக சார்பில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தேமுதிக தரப்பில் துணை செயலாளர் சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன், மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்,  உடன்பாடு ஏற்படாததையடுத்து தோல்வியில் முடிந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close