தேமுதிக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் எப்போது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 10:38 am
interview-for-the-dmdk-candidates-for-tomorrow-s-next-day

மக்களவைத் தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு வரும் 13 -ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து அரசியல் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு நாளை மறுநாள் (மார்.13), சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெறவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close