மக்களவைத் தேர்தலில் போட்டியா? : பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 08:53 am
i-do-not-know-if-i-will-compete-in-lok-sabha-election-premalatha

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து இதுவரை தமக்கு தெரியவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொள்ளாச்சி விவகாரத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, "அதிமுக கூட்டணியில்  தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து இதுவரை முடிவாகவில்லை. மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து இதுவரை எனக்கு தெரியவில்லை" என பிரேமலதா கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close