23 சதவீத ஓட்டு; 40 தொகுதியிலும் தோல்வி; தி.மு.க., விரக்தி!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:44 am
article-about-dmk-s-loss-in-2014-election

தமிழகத்தில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.., கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், 96 லட்சத்து, 31 ஆயிரத்து, 246 ஓட்டுகள் பெற்றது. 

கிட்டத்தட்ட, ஒரு கோடி ஓட்களை நெங்கிய நிலையிலும், அந்த கட்சியால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மாநிலத்தில் பதிவான, மாெத்த ஓட்டுகளில், 23.6 சதவீத ஓட்டுகளை பெற்றும் கூட, அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. 

தி.மு.க.,வும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டது மற்றும் ம.தி.மு.க., தலைவர் வைகோ வழிகாட்டுதலில், தே.மு.தி.க., தலையிலான மூன்றவாது அணி, ஓட்டுகளை பிரித்தும் தி.மு.க.,வின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாக கூறப்பட்டது. 

இந்த தேர்தலில்,  வெறும், 5.5 சதவீத ஓட்டுகள் பெற்ற, பா.ஜ., மற்றும் 4.4 சதவீத ஓட்டுகள் பெற்ற பா.ம.க., ஆகியவை தலா, ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close