இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 01:37 pm
indian-union-muslim-league-candidate-announced

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.  இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். 

நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தி.மு.க & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close