மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:13 pm
dmk-chief-stalin-announces-candidates-list

வரும் மக்களவைத் தேர்தலில், 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை வெளியிட்டார்.

திமுக வேட்பாளர் பட்டியல் விவரம்:

தென்சென்னை -   தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

வடசென்னை - டாக்டர்  கலாநிதி வீராசாமி

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு  

காஞ்சிபுரம் (தனி) -  செல்வம்

அரக்கோணம் -  டாக்டர்  ஜெகத்ரட்சகன்

வேலூர் - கதிர் ஆனந்த்

திருவண்ணாமலை - சி.என் .அண்ணாதுரை

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்

கடலூர் - பண்ருட்டி ரமேஷ்

தருமபுரி - டாக்டர் செந்தில்குமார்

திண்டுக்கல் - வேலுச்சாமி

கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி

மயிலாடுதுறை - செ.ராமலிங்கம்

நீலகிரி - ஆ.ராசா

பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்

தென்காசி - தனுஷ் எம்.குமார்

தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்

நெல்லை - ஞானதிரவியம்

தூத்துக்குடி - கனிமொழி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close