சட்டப்பேரவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 07:46 pm
dmk-assembly-by-election-candidates-list

வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடவுள்ள 20 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலையும் இன்று வெளியிட்டுள்ளார்.  அதன் விவரம்:

தொகுதி     - வேட்பாளர் பெயர்

குடியாத்தம் - காத்தவராயன்

சாத்தூர் - சீனிவாசன் 

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

பரமக்குடி - சம்பத்குமார்

திருவாரூர் - பூண்டி கலைவாணன்

பாப்பிரெட்டிப்பட்டி - மணி

அரூர் - கிருஷ்ணகுமார் 

பூவிருந்தவல்லி - கிருஷ்ணசாமி 

நிலக்கோட்டை - சவுந்தரபாண்டியன் 

தஞ்சாவூர் - நீலமேகம்

திருப்போரூர் - செந்தில்வர்மன்

விளாத்திகுளம் - ஏ.சி.ஜெயக்குமார் 

பெரியகுளம் - சரவணகுமார் 

ஆண்டிப்பட்டி - மகாராஜன் 

மானாமதுரை - இலக்கியதாசன் 

ஓசூர் - எஸ்.ஏ.சதியா 

ஆம்பூர் - வில்வநாதன் 

சோளிங்கர் - அசோகன்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close