மக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:39 pm
mp-election-admk-candidates-list-released

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் களம் காண உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்றிரவு வெளியிடப்பட்டது.

தொகுதிவாரியாக வேட்பாளர்கள் விவரம்: 

சேலம் - கே.ஆர்.எஸ்.சரவணன்

 நாமக்கல் -பி.காளியப்பன்

 கிருஷ்ணகிரி -கே.பி.முனுசாமி

 திருப்பூர் -எம்.எஸ்.எம்.ஆனந்தன்

 ஈரோடு -ஜி.மணிமாறன்

 கரூர் -மு.தம்பிதுரை

பொள்ளாச்சி - சி.மகேந்திரன்

ஆரணி - வெ.ஏழுமலை

திருவண்ணாமலை - அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 சிதம்பரம்(தனி) - பொ.சந்திரசேகர்

பெரம்பலூர் - என்.ஆர்.சிவபதி

தேனி - ப.ரவீந்திரநாத்குமார்

மதுரை - வி.வி.ஆர்.ராஜ்சத்யன்

நீலகிரி (தனி) - எம்.தியாகராஜன்

திருநெல்வேலி - பி.ஹெச்.மனோஜ்பாண்டியன்

நாகப்பட்டினம் - தாழை ம.சரவணன்

மயிலாடுதுறை - எஸ்.ஆசைமணி

திருவள்ளூர் (தனி) - பி.வேணுகோபால்

காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல்

தென் சென்னை - ஜெ.ஜெயவர்தன்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close