கொ.ம.தே.க., வேட்பாளர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 02:22 pm
kongunadu-makkal-desiya-katchi-annnounced-canditate-for-loksabha-election

லோக்சபா தேர்தலில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது. 

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, அந்த கூட்டணியில், ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில், அந்த கட்சியின் சார்பில், சின்ராஜ் போட்டியிடுவார் என, அந்த கட்சித் தலைமைய அறிவித்துள்ளது. 
இந்த தேர்தலில், தி.மு.க.,வின் சின்னமான உதய சூரியன் சின்னத்திலேயே, கொ.ம.தே.க., வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close