அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுத்தாக்கல்

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Mar, 2019 05:54 pm
aiadmk-candidates-nominate-tomorrow

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக  அதிமுக இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை அந்தந்த தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர். கடந்த 17ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் நாளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வரும்  25ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close