தேர்தல்: தமிழகத்தில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோர் எத்தனை பேர்?

  ராஜேஷ்.S   | Last Modified : 21 Mar, 2019 09:50 pm
3-day-nominations-deatails

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் இதுவரை ஒரு பெண் உள்பட 48 பேரும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுமுன் தினம் தொடங்கியது. முன்னதாக,  வரும் 23, 24 விடுமுறை தினங்கள் என்பதால், அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு  அறிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close