மக்களவைத் தேர்தல் : தமிழக பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 10:03 pm
mp-election-tamilnadu-bjp-candidate-list-released

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. கோவை,  தூத்துக்குடி,  சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜகவின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் இன்றிரவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - தமிழிசை சௌந்தரராஜன்

சிவகங்கை - ஹெச்.ராஜா

ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன் 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close