புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு !

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 08:22 am
puducherry-nr-congress-candidate-announced

புதுவை நாடாளுமன்றத் தொகுதி, அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். 

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close