மக்களவைத் தேர்தலில், மக்கள் மனங்களை வெல்லப்போவது யார்? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 07:50 am
newstm-polling-opinion

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள், தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. இது குறித்து நியூஸ்டிஎம் மக்களிடம் இருந்து கருத்துக் கணிப்பை பெற்றது. 

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில், அதிமுக, திமுக கட்சிகள், 50 சதவீத இடங்களை ஒதுக்கியது, சாணக்கியத்தனம் என 36.4 சதவீதம் பேரும், சந்தர்ப்பவாதம் என 34.1 சதவீதம் பேரும், சறுக்கல் என 29.5 சதவீதம் பேரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

 

----

குறிப்பு: தேர்தலைக் குறித்த நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close