இரவோடு இரவாக வெளியிடப்பட்ட தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Mar, 2019 09:30 am
tamilnadu-congress-candidates-list-announced

தமிழகத்தில் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இரவோடு இரவாக டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 
 
வேட்பாளர்கள் விவரம்:

1. கன்னியாகுமாரி - வசந்தகுமார்
2. விருதுநகர் - மாணிக்தாக்கூர்
3. தேனி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
4. திருச்சி - திருநாவுக்கரசர்
5. திருவள்ளூர் (தனி) - கே.ஜெயக்குமார்
6 . ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்
7. கரூர் - ஜோதிமணி
8. கிருஷ்ணகிரி - ஏ.செல்லக்குமார்
9. புதுச்சேரி - வைத்திலிங்கம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close