மார்ச் 27-ஆம் தேதி முதல் பிரேமலதா பிரச்சாரம் துவக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 23 Mar, 2019 12:22 pm
premalatha-campaign-starts-march-27

மார்ச் 27-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மார்ச் 27-ஆம் தேதி முதல் திருப்பூர் மக்களவை தொகுதியில் தொடங்கி ஏப்ரல் 16- ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் செய்யவுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close